வாடிவாசல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதற்கு விடுதலை படமும் வாடிவாசல் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளும்தான் காரணம் என சொலல்ப்பட்டது.