மகளுடன் சுவாமி தரிசனம் செய்த பிரியங்கா சோப்ரா - கியூட் க்ளிக்ஸ்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:02 IST)
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். 
 
இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். அவ்வப்போது குழந்தையுடன் சில கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு வெளியிட்டு வரும் அவர் தற்போது சுவாமி தரிசனம் செய்து கடவுளை வழிபட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு செம வைரலாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்