இடிமுழக்கம் படப்பிடிப்பில் சுரேஷ் காமாட்சி பிறந்த நாள் விழா!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:11 IST)
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இடிமுழக்கம் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இடையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அவருக்கு ஜீவி பிரகாஷ் சீனு ராமசாமி உள்பட அனைவரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
மேலும் படக்குழுவினர் மத்தியில் சுரேஷ் காமாட்சி கேட்டு தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்