✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சூப்பர் ஸ்டாரின் 'L2E - எம்புரான்' பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (18:46 IST)
சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கும் எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று ரிலீசாகியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான பிரத்விராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர்.
இப்படம் மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு எம்புரான் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பிரத்விராஜ் இயக்கத்தில், முரளி கோய் கதை எழுத ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மோகன் லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் நடிக்கின்றனர்.
இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிகாசோவின் ஓவியம் ரூ.1160 கோடிக்கு விற்பனை
ரூ.30 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!
லால் சலாம் பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
50 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டங்களை வழங்க வேண்டும்!- ராமதாஸ்
தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
அடுத்த கட்டுரையில்
ஷிவானியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!