சூப்பர் ஸ்டார் மகன்களுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் ! ஐபிஎல்-ல் களமிறங்கவுள்ளனரா??

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (22:55 IST)
இந்திய திரையுலகில் ஆண், பெண் என அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் Bollywood சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்..

இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்குத் திருவிழாதான். ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜீரோ படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் ஷாருக்கான் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பதால் அடுத்து வரவுள்ள ஐபிஎல் தொடருக்கு தயாராகிவருகிறார். அணியினரை ஏலத்தில் எடுப்பதில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், இவரது மகன் ஆரிக்கும், அஹான் ஷெட்டிக்கும்  கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளதாகவும் அவர்கள் இருவரையும் ஷாருக்கான் ஊக்குவித்துவருவதாகவும் தகவல் வெளியாகிறது.

விரைவில் இருவரும் ஐபிஎல் போட்டியில் சொந்த அணியின் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்