பார்த்திபன் பட டைட்டில் லுக் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் !

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (23:23 IST)
தமிழ் சினிமாவில் இயக்குநர் பார்த்திபன். இவர்  ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்து பார்த்திபன் இயக்கும் படத்தின் டைட்டில் லுக்கை இன்று இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உலகில் முதல் ஒரே ஷாட்டில் உருவாகும் முதல்படம் இரவில் நிழல். இப்படத்தை உருவாக்குவது ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்கவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்