மெகா ஸ்டார் படத்தின் முதல் பாடல் ரிலிஸ்…புதியசாதனை

புதன், 31 மார்ச் 2021 (21:25 IST)
தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும்  அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்துவரும் படம் ஆச்சர்யா.

இப்படத்தை கொரட்டால சிவா இயக்கிவருகிறார். மிகப் பிரமாண்டமாக தயாராகிவரும் இப்படத்தில் காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பாரு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் முதல் சிங்கில் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அதேபோல் இப்பாடல் யூடியூபில் குறைந்த நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. சுமார் 2 லட்சத்திற்கு மேல் லைக்குகள் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்