அதில். ஒவ்வொருநாளும் ஹூட்டிங் முடிந்த மாலையில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆர்வத்துடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவதை வழகமாக வைத்திருக்கிறார். கடுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டுத்தான் அவர் வீட்டிற்குச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ஒர்க் அவுட் செய்ய சுமார் 60 நிமிடங்கள் செலவழிக்கிறர் எனத் தெரிவித்து மகேஷ்பாபு உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.