சூப்பர் ஸ்டாரின் பட புதிய போஸ்டர் ரிலீஸ்…இணையத்தில் வைரல்

வியாழன், 7 ஜனவரி 2021 (17:56 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி இந்த கொரொனா காலத்தில் தொடர்ந்து 150 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தார். இந்நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அவர் சினிமா ஷீட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்.
 


தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில்  உருவாகிவரும் தி பிரீஸ்ட் என்ற படத்தின் ஒரு போஸ்டர் இன்று  வெளியாகியுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் நீண்டநாட்கள் கழித்து அவரது படம் குறித்து அப்டெட் கிடைத்துள்ள மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தப் போஸ்டரில் ஒரு நாட்காலியில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு நாய் அமர்ந்துள்ளது. கேங்ஸ்டர் படம்போல் தெரிகிறது. இப்புதிய போஸ்டர் வைரலாகிவருகிறது.

#ThePriest New Poster!#Mammootty @mammukka pic.twitter.com/FWIQDkK8Fm

— Nikil Murukan (@onlynikil) January 7, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்