ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் சும்மா ஜிவ்வுனு இழுக்கும் சன்னி லியோன்!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:43 IST)
நடிகை சன்னி லியோன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அமெரிக்க ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் பாலிவுட்டின் முன்னனி நடிகையாக இருந்து வருகிறார். 
 
தற்போது தமிழ் படங்களில் கூட நடித்துவிட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் சன்னி லியோன் தற்போது ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையணிந்து கவர்த்திழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்