சன்னிலியோன் முன் வாழைப்பழத்தை உரித்த ஜிபி முத்து - முகம் சுளிச்சிட்டாங்க

சனி, 7 ஜனவரி 2023 (10:07 IST)
யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா ஜி பி முத்து, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து போன வாரம் வெளியான திரைப்படம்  ஓ மை கோஸ்ட். 18+ படமான இது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 
 
தமிழில் ஜி பி முத்து மற்றும் சன்னி லியோன் ஆகியோரின் முதல் அறிமுகப் படமான பெரும் தோல்வியை சந்தித்து அட்டர் பிளாப் ஆனது. 
 
அண்மையில் இப்படத்தின் விழாவில் ஜிபி முது சன்னிலியோன் வைத்து மேடையில் ரசிகர்கள் செஞ்சிட்டாங்க. 
 
அப்போது 'வாழை பழத்தோலை தனது கால் நகத்தால் உரிக்க வேண்டும் என ஜிபி முத்துவிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை பார்த்து சன்னி முகம் சுளித்தார். அருவருக்கத்தக்க இந்த செயலை பலரும் கண்டித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்