தமிழ் நாட்டு அரசியலுக்கு வரும் சன்னி லியோன்!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:27 IST)
ஆபாச படங்கள் மூலம்  தனது கேரியரை ஆரம்பித்த சன்னி லியோன் இதற்காக இந்தியாவில் இருந்து கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். சில இந்திப்படங்களிலும் சன்னி லியோன் நடித்துள்ளார்.
 

 
சன்னி லியோன்  தற்போது தமிழில் 'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கத்தி சண்டை பயிற்சி எல்லாம் எடுத்து கத்தி சண்டை போட்டார். இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. 'வீரமாதேவி' படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை வைத்து இன்னொரு படத்தையும் இவர் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 'டெல்லி' என அதற்கு பெயர் வைத்துள்ள  இயக்குனர், சன்னி லியோன் இந்த படத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தெரிவித்தார். 
 
சன்னி லியோனின் தமிழ்நாட்டு அரசியல் வருகையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்