சன்னி லியோனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் எங்கு சென்றாலும் இளைஞர்களின் கூட்டம் திரண்டு விடுகிறது. தற்போது சன்னி லியோன் வீரமாதேவி என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவ்வபோது அந்த குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர், அவரின் கணவர் மற்றும் அந்த குழந்தை ஆகியோர் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.