பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் அவதார்: தி வே ஆப் வாட்டர். கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்தது.