அப்போது, தனது பந்து வீச்சைப் போலவே பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், தனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்றும் அவரது படங்களைப் பார்த்தால் புதிய உற்சாகம் கிடைக்கும் என்றுக் மன அழுத்தத்தைத் தீர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.