'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஸ்பைடர் மேன்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (23:42 IST)
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துவரும் திரைப்பம் பொன்னியில் செல்வன். அமரர் கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டும் வரும் இப்படத்திப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசானது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்போது, ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள சுஹாஷினி மணிரத்னம் அதில் அவர்கள் ஸ்பைடர் மேன் எனக் குறிப்ட்டிருந்தார். அதாவது, கேமராமேன்கள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கல் ஸ்பைடர் மேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.கரிகால சோழன் போர் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்