15 வயதில் எஸ்பிபி எப்படி இருக்கார்னு பாருங்க - சூப்பர் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:44 IST)
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். இதுவரை 16 இந்திய மொழிகளில் 40,000 இற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 

இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இருந்தும் இன்னும் பலநூறு தலைமுறைக்கு அவரது பாடல்கள் அடுத்ததடுத்த தலைமுறையினரை மகிழ்ச்சிப்படுத்தும். இந்நிலையில் தற்போது எஸ்பிபி தனது 15 வயதில் பி சுசிலா அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்