நடிகர் சூரியின் தனியான பாணி மற்றும் பாடி லாங்குவேஜ் காமெடிகளுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் அவரின் வாய்ஸ் இப்போது வேறொரு அவதாரம் எடுக்கப் போகிறதாம். அன்புள்ள கில்லி என்ற நாய்க்குட்டிகளை வைத்து உருவாகும் படத்தில் அவர் ஒரு நாய்க்குட்டிக்காக டப்பிங் பேசியுள்ளாராம்.