கபாலியுடன் மோதும் கவர்ச்சிப் படம் கன்னி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (11:55 IST)
கபாலி வெளியாவதால் வேறு எந்தப் படமும் 22 -ஆம் தேதி வெளியாகவில்லை. கபாலியுடன் தைரியமாக மோத தயாராகியுள்ள ஒரேபடம், கன்னி.


 


மலையாளத்தில் வெளியான பிதாவும் கன்யகாவும் என்ற கவர்ச்சிப் படத்தைதான் கன்னி என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் கிருபா என்பவர் கவர்ச்சி மழை பொழிந்துள்ளார். இவர் தமிழில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தவர்.
 
கபாலிக்கு டிக்கெட் கிடைக்காத காளைகள் கூட்டம் எப்படியும் கன்னியை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் 22 -ஆம் தேதி துணிந்து வெளியிடுகின்றனர்.
 
கன்னியின் நம்பிக்கை பொய்க்காது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்