இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரேட் எபோர்ட் பிரதமர், அறிமுக மேட்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். உங்களுடைய ஜெர்சியைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவுள்ளது சகோதரா. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தெரிவித்துள்ளார்.