சிவகார்த்திகேயன் பட இயக்குநரின் ’’கண்மணியே ஆல்பம்’’ பாடல்… ஆர்யா வாழ்த்து !

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:32 IST)
கண்மணியே என்ற ஆல்பம் சாங் இன்று யூடியூபில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ஆல்பத்தை கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி, பாடி, இயக்கி தயாரித்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் நடிகர் பரத், கிருத்திய பாபு, சதீஸ் கிருஷ்ணன், முகமது பயாஸ் , ஹுமாய் சாண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்