சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இந்த படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.