எங்களது SSS Pictures தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும்,இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,நடிகர் விமல் நடிப்பில் உருவான, “மா.பொ.சி.” திரைப்படதிற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், சார் என்ற என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம்.
படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.