மாநாடு படத்தில் சிம்பு பாடிய #VoiceOfUnity பாடல் ரிலீஸ்...

வியாழன், 18 நவம்பர் 2021 (23:40 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் #VoiceOfUnity என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் இடம்பெற்றுள்ள #VoiceOfUnity என்ற பாடல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இப்பாடலை யுவன் இசையில் சிம்பு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்