அவ்வ்வ்... டாப் ஹீரோயின்களை மூலையில் உட்காரவைத்த சூர்யா பொண்ணு!

திங்கள், 17 மே 2021 (20:21 IST)
சூர்யா மற்றும் ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ஜில்லுனு ஒரு காதல். அந்த படத்துக்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. தனது குறும்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இவர் இடம் பிடித்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.
 
தற்போது டீனேஜ் வயசு எட்டிவிட்டதால் ஹீரோயின் ஆசை அவரை படாதப்பாடு படுத்துகிறது. ஆம், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலை உடுத்தி டாப் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்