படிக்கும் போது கூட இப்படி அலாரம் வச்சதில்ல... புல்லிங்களை பாடாய் படுத்தும் ஷிவானி!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:59 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது எட்டும் எட்டாத... பத்தும் பத்தாத கவர்ச்சி உடையில் ரெட் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை காண மாலை 3 மணிக்கே அலாரம் ஆஜராகி விடுகிறார்களாம் நம்ம புல்லிங்கோஸ். ஒரு படம் கூட நடிக்கல அதுக்குள்ள இப்படி கைக்குள்ள வச்சு கன்ரோல் பண்ணிட்டியே தாயி நீ நல்லா வருவ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My mood depends on how good my Hair looks ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்