மம்முட்டியிடம் கதை கூறியிருக்கும் சீனு ராமசாமி

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (18:11 IST)
தர்மதுரை படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கு சீனு ராமசாமி தயார். இந்தமுறை அவரது விருப்பம், மம்முட்டி.
 

 
மம்முட்டியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறhர் சீனு ராமசாமி. அவர் சம்மதம் தெரிவிப்பார் என்பது சீனு ராமசாமியின் நம்பிக்கை.
 
தமிழில் பல ஆண்டுகளாக நடிக்காமலிருந்த மம்முட்டி தற்போதுதான் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி தமிழில் இன்னொரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டுரையில்