வெப் சீரிஸாகிறதா சீமான்- விஜயலட்சுமி விவகாரம்? இணையத்தில் பரவும் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:20 IST)
சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியவர்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் பின்னர் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த பிரச்சனை காரணமாக விஜயலட்சுமி தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இணையம் வாயிலாக வைத்து வருகிறார்.  இதனால் இணைய நாம் தமிழர் தம்பிகள் விஜயலட்சுமி மேல் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது சீமான் விஜயலட்சுமி காதல் மற்றும் பிரிவை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் உருவாக உள்ளதாகவும், அதில் விஜயலட்சுமியே நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்