இந்த நிலையில் ஜெய்பீம் படம் குறித்தான தம்பிக்கு ஞானவேலின் கடிதம் கண்டேன் என்றும் தாமதமாக வந்தாலும் மிகச்சரியாக தனது தரப்பு விளக்கத்தை அளித்து இந்த சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். சமூக பதட்டத்தையும் சச்சரவை தணிக்கும் விதமாக சமூக பொறுப்புணர்வோடு மிகுந்த முதிர்ச்சியோடு அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.