விவசாயிகளை பெருமைப்படுத்தும் கேரக்டரில் சத்யராஜ்!

சனி, 15 டிசம்பர் 2018 (15:57 IST)
புரட்சி தமிழன்  சத்யராஜ்  கனா படத்தில் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் க்ஷக்கு தந்தையாக நடித்துள்ளார்.  



பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் . இந்த கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். வரும் டிசம்பர் 21ம் தேதி படம் வெளியாக உள்ளது. படத்தில் நடித்துள்ள சத்யராஜ், விவசாயிகளை பெருமைப்படுத்தும் முருகேசன் என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருந்து வரும் சத்யராஜ், சிவகார்த்திகேயன்,  அருண்ராஜா காமராஜ் கூட்டணி இந்த படத்தில் விவசாயிகளை நிச்சயம் பெருமைப்படுத்தும் வகையில் கதையில் முக்கியத்தும் கொடுத்திருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்