சரத்குமார் நடித்துள்ள பரம்பொருள் டீசர் வெளியானது!

சனி, 15 ஜூலை 2023 (07:56 IST)
நடிகர் சரத்குமார் சமீபத்தில் நடித்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றானது. இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான பரம்பொருள் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அமிதாஷ் முக்கிய வேடத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜ் டிவிட்டரில் வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்