இந்த நிலையில் ’பீஸ்ட்’ வெற்றி பெற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்