பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்....ரசிகர்கள் மகிழ்ச்சி

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:22 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிப்பில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் தற்போது செல்வராகவ இயக்கத்தில்  ‘நானே வருவேன்’ என்ற படத்திலும்,  கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது தனுஷ் நடிக்கவுள்ள   நேரடி தெலுங்குப் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

இயக்குனர் அருண் மாதேஷ், ராக்கி,சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Yes. The speculations are true. I am that fortunate actor who bagged @ArunMatheswaran ‘s next directorial. More details soon. Om Namashivaaya

— Dhanush (@dhanushkraja) December 24, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்