சந்தானம் கொடுக்கும் ’’பிஸ்கோத்’’தின் முதல் பாடல் ரிலீஸ் … இணையதளத்தில் வைரல்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:25 IST)
நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா மற்றும் பிஸ்கோத் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாடல் வெளியாகியுள்ளது.

’’பேபி சாங்’’ என்ற என்று தொடங்கும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ராதான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆர். கண்ணன் இந்த படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் சிங்கிலை வெளியிட்டுள்ளார். என்ன ஏத்துக்க நி பேபி என்று தொடங்கும் பாடல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இப்பாடலின் லிங்க்  வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்