மேலே இருந்து பார்த்தக்கா எல்லாமே தெரியுது - ஜம்முனு காட்டிய சம்மு!

வியாழன், 17 மார்ச் 2022 (17:05 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 4 வருட திருமண வாழ்க்கையை சில மாதங்களுக்கு முன்னர் தான் விவாகரத்தில் முடித்துக்கொண்டனர். 

அதன் பிறகு சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக இருந்து வரும் சமந்தா தற்போது கவர்ச்சியான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்