இந்த டாப் நடிகை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க... அச்சோ எவ்ளோவ் கியூட்!

புதன், 19 ஏப்ரல் 2023 (14:10 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா, ஏ மாய சேசாவே, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவர் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தில் நடித்த போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். கடைசியாக அவரது நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியானது இந்நிலையில் சமந்தாவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்