இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் இப்போது சில படங்களில் நடிக்க, அவர் வாங்கிய முன்பணத்தை இப்போது திரும்பிக் கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள போவது உறுதியாகியுள்ளது.