இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போதுதான் குணமாகி படங்களில் நடித்துவந்தார்.