நடிகர் தனுஷை புகழ்ந்த சமந்தா! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (14:08 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்பபோது,இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்ற பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மாறன் படம்  நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், தங்கமகன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த,  நடிகை சமந்தா தனுஷை பாராட்டியுள்ளார்.அதில் நடிகர் தனுஷ் ஒரு குளோபல்  ஸ்டார் என்று, பிரபல  இந்தி இயக்குனர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலதுகொண்ட சமந்தா தெரிவித்துள்ளார்.  இது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்