என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே ஒரு வேதனையான செயல். நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என்னை பற்றி இப்படி வதந்திகளை பரப்புவது இரக்கமற்றதாகும். ஆனால் இதற்கு பின்பும் என்னை பற்றி எதுவும் பேச நான் அனுமதிமாட்டேன் என்று கூறியுள்ளார்.