நைஸ் இடுப்பு.... பெல்லி அழகை காட்டி ஒரு வழி பண்ணிய சாக்ஷி - வீடியோ!

வெள்ளி, 4 ஜூன் 2021 (15:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். முழு நேரமும் ஒர்க் அவுட்டில் மூழ்கி structure ஆன உடல் தோற்றத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது  கவர்ச்சியான உடையணிந்து பெல்லி அழகை காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ லிங்க்...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Sakshi Agarwal , சாக்ஷி அகர்வால் , cinema news , Kollywood news ,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்