மாடர்ன் சேலையில் மனச மகிழ்வித்த சாக்ஷி அகர்வால்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:04 IST)
கிளாமர் நடிகையாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.  மாடல் அழகியான இவர் காலா, விஸ்வாசம், ராஜா ராணி, அரண்மனை 3 , சிண்ட்ரல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவருக்கு அதிகரித்தது. 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது மாடர்னாக சேலை உடுத்தி மாஸா போஸ் கொடுத்து மனச மகிழ்வித்துள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்