செலிப்ரேஷன் செம பீல்... குடும்ப குத்துவிளக்கா போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:30 IST)
நடிகை சாக்ஷி அகர்வாலின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிடும் சாக்ஷி தற்போது தீபாவளி என்பதால் பாவாடை தாவணியில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்