இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போஸ்டர் ஒன்றை எஸ் ஜே சூர்யா வெளியிட்டார். அதில் “கில்லர் இசையமைப்பாளர் யார் என்பதை ஊகியுங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் யார் என்பதை நாளை(ஜூலை 7) வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.