ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க இயக்குனர் நெல்சன் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துக் கலக்கி வரும் எஸ் ஜே சூர்யா ரஜினியோடு மோதினால் திரைக் கண்டிப்பாக தீப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.