இந்த நிலையில் அஜித் அவருக்கு சில பரிசுகள் கொடுத்த நிலையில் அந்த டிரைவரும் அஜித்துக்கு சில பரிசுகளை கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். டிரைவர் கொடுத்த பரிசு இந்த நகரமே நான் உங்களை நேசிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த மனிதன் என பிரிண்ட் செய்யப்பட்ட டீசர்ட்கள், சில மில்க் சாக்லேட் மற்றும் அஜித் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு காபி கப் ஆகியவற்றை அஜித்துக்கு அந்த டிரைவர் பரிசாக கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது