இப்படம் பார்த்த மூடர் கூடம் இயக்குநர் நவின் ’தமிழர்கள் வீட்டில் ஒன்றும் , வெளியில் ஒன்றும் பேசுபவர்கள் அல்லர். ஆத்திகர்களாக இருந்தும் சாத்திரங்களில் கூறப்படும் மூட நம்பிக்கைகளை களைந்து பகுத்தறிபவர்கள், 95 சதவீத பெரியார் வாதிகள் ஆத்திர்கள் தான் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த ’மண்ணில் சாஸ்திரம் எடுத்துக்காட்டுகிற மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு . 95% of periyar's supporters r not atheists என்று பதிவிட்டிருக்கிறார்.’