பிங்க் கோட் ஷூட்டில் கும்முனு இருக்கும் ரித்திகா சிங் - நச் கிளிக்ஸ்!

செவ்வாய், 11 ஜூலை 2023 (21:46 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்.  சுதா கொங்கரா இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்றார்.
 
தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிங்க் நிறத்தில் கோட் ஷூட் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளாமர் ரசனையில் முழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்