வில்லனாக நடிக்கும் ரிச்சர்ட்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (11:14 IST)
ஷாலினியின் அண்ணனும், நடிகருமான ரிச்சர்ட் வில்லனாக நடிக்கிறார்.


 

 
காதல் வைரஸ் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ரிச்சர்ட். தங்கைகள் ஷாலினி, ஷாம்லியின் அதிர்ஷ்டம் இவருக்கு இல்லை. அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வியடைய, ஒருகட்டத்தில் ரிச்சர்ட் தமிழ் சினிமாவில் காணாமலே போனார்.
 
தற்போது பள்ளிக்கூடம் சாட்சி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த வில்லன் அவதாரமாவது அவருக்கு கை கொடுக்குமா?
 
பொறுத்திருந்து பார்ப்போம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்