✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலர் தினத்தை முன்னிட்டு '' 96 ''படம் ரீ ரிலீஸ்
Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (20:04 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 96 படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் '96'.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார். இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கோவிந்த் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காதலர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், 96 படத்தை வரும் காதலர் தினமான 14 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடித்து, இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
புஷ்பா படத்தின் மூன்றாம் பாகமும் வருகிறது… வில்லனாக விஜய் சேதுபதி?
மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட ஷூட்டிங்!
விஜய் சேதுபதியை இயக்க தயாராகி வரும் குட்னைட் மணிகண்டன்!
விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!
கார்த்தி –பிரேம் குமார் படத்தில் இணையும் பிரபல ஹீரோயின்… !
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?
ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?
அடுத்த கட்டுரையில்
ஒரே மகளுக்கு ஏற்பட்ட சர்ச்சை.. போலீசில் புகாரளித்த மகேஷ்பாபு மனைவி..!